Posts

கோள்கள் ( நெப்டியூன் ) | பொதுஅறிவு

 இக் கோளானது சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 8வதாக அமைந்துள்ளது.  புவியைப் போல் 4 மடங்கு பெரியது இக் கோளானது நீல நிறத்தில் காட்சியளிக்கும்.  இதன் விட்டம் 49528 கிலோமீற்றர்கள் ஆகும். நெப்டியுனுக்கும்  அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.  சனிக் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை -200°C ஆகும்.  இக் கோளானது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.  இக் கோளானது சூரியனில் இருந்து 4497 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவுகின்றது. நெப்டியூன்  கோளின் சுற்றுகைக் காலம் 164.8 வருடங்கள்  ஆகும்.  நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது.  நெப்டியூன் கோளானது 14 உபகோள்களைக் கொண்டுள்ளது.

பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

உங்களுக்குத் தெரியுமா ? | பொதுஅறிவு

அமேசான் மழைக்காடு | பொதுஅறிவு

அரசியலறிஞர் ஜீன் போடின் | பொதுஅறிவு

பழமொழிகள் | பொருள்

உலகிலேயே அதிகளவு மழை பெய்யும் இடம் ? சிரபுஞ்சி | பொதுஅறிவு

விக்டோரியா அணை | பொதுஅறிவு

ராபிலிசியா | பொதுஅறிவு

தாமரைத் தடாகம் | பொதுஅறிவு

தினமும் சில தேடல்கள் 11 | பொதுஅறிவு

விடுகதைகள் | Vidukathai in Tamil - Part 2

ஏரிகளைப் பற்றிய அறிவியலின் பெயர் | தினமும் சில தேடல்கள் 10