தாமரைத் தடாகம் | பொதுஅறிவு

 தாமரைத் தடாகம் மகிந்த ராஜபக்ச அரங்கு
(Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre) 

  •  இது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையமாகும்.
  • இது 15 டிசம்பர் 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
  • இதன் அமைப்புப் பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2,430 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
  • தாமரை மலர் வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கலையரங்கு மூன்று அரங்க மாடிகளைக் கொண்டதுடன், 1288 சொகுசு இருக்கைகளைக் கொண்டது.
  • ஒரே நேரத்தில் 70 கலைஞர்கள் வரையில் மேடையேற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒரே நேரத்தில் மேடையேற்றக்கூடிய 4 மேடைகள் 690m2 அமைக்கப்பட்டுள்ளன.

Comments