உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் இடமாக இந்தியாவில் மேகாலயாவில் உள்ள "சிரபுஞ்சி" என்ற இடம் கருதப்படுகின்றது.
எனினும் தற்போதைய ஆய்வுகளின் படி "மௌசின்ரம்" என்ற ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும்.
எனினும் "அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம்" என்றும் "அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம்" என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது இந்த சிரபுஞ்சி என்ற இடமாகும்.
1861ஆம் ஆண்டின் ஜீலை மாதத்தில் பெற்ற 9,300mm மழைவீழ்ச்சியே உலகில் பதிவான அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும்.
1860.08.01ஆம் திகதி முதல் 1861.07.31ஆம் திகதி வரை பெற்ற 26,461mm மழை வீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும்.
Comments
Post a Comment