தினமும் சில தேடல்கள் 04 | பொதுஅறிவு

  1.  'பச்சை தங்கம்' என்று  அழைக்கப்படுவது எது? யூகலிப்டஸ் 

  2. உலகின்  முதல் கடன் வங்கி ஆரம்பிக்கப்பட்ட இடம் எது? நியூயார்க்

  3. ஈரானின் பண்டைய கால பெயர் என்ன? பாரசீகம் 

  4. தாகூருக்கு 'குருத்தேவ்' என்னும் படத்தை கொடுத்தவர் யார்? காந்திஜி

  5. பிரதமராக  இருந்த போதும் சீறுடை அணிந்தவர் யார்? சர்ச்சில் 

பொது அறிவு தகவல்கள் Facebook

Done by : Shifna  Rafi ,
2020 O/L Batch
Paragahadheniya National School -
Kurunegala.

Comments