Skip to main content
கோள்கள் ( நெப்டியூன் ) | பொதுஅறிவு
- இக் கோளானது சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 8வதாக அமைந்துள்ளது.
- புவியைப் போல் 4 மடங்கு பெரியது
- இக் கோளானது நீல நிறத்தில் காட்சியளிக்கும்.
- இதன் விட்டம் 49528 கிலோமீற்றர்கள் ஆகும்.
- நெப்டியுனுக்கும் அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.
- சனிக் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை -200°C ஆகும்.
- இக் கோளானது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
- நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
- இக் கோளானது சூரியனில் இருந்து 4497 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவுகின்றது.
- நெப்டியூன் கோளின் சுற்றுகைக் காலம் 164.8 வருடங்கள் ஆகும்.
- நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது.
- நெப்டியூன் கோளானது 14 உபகோள்களைக் கொண்டுள்ளது.
Comments
Post a Comment