உலகில் மிகப்பெரிய காடு
- அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய மழைக்காடு ஆகும்.
- அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
- இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் ஆகும்.
- மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.
- அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது) கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு, கயானா ஆகியனவாகும்.
- இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment