தினமும் சில தேடல்கள் 11 | பொதுஅறிவு

  1.  இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்திய கவிஞர் யார்?
    ரவிந்திரநாத் தாகூர்

  2. ஆசியாவின் ஞான ஒளி என்று அழைக்கப்படுபவர் யார்?
    புத்தர்

  3. பூமியில் வாழும் ஜீவ ராசிகளில் 85 சதவீதம் எது?
    பூச்சிகள்

  4. ரைட் சகோதரர்கள் முதன் முதலில் கண்டுபிடித்த விமானம் எவ்வளவு நேரம் பறந்தது?
    12 வினாடிகள்

  5. இந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகள் இருக்கின்றன?
    15 மொழிகள்

Comments