உங்களுக்குத் தெரியுமா ? | பொதுஅறிவு

 நெருப்புக்கோழியை, *`ஒட்டகப்பறவை'* என்றும் அழைக்கிறார்கள்.

காகம் இல்லாத நாடு, *நியூசிலாந்து.*

பாம்பு இல்லாத தீவு, *ஹவாய்.*

திரையரங்கு இல்லாத நாடு, *பூட்டான்.* 

எரிமலை இல்லாத கண்டம், *ஆஸ்திரேலியா.*

தலை இல்லாத உயிரினம், *நண்டு.* 

அனிமாமீட்டர்,* காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது. 

உலகிலேயே முதன்முதலில் *அமெரிக்காவில் தான் கண்வங்கி* தொடங்கப்பட்டது.

சென்னை விமான நிலையம், *1945-ம்* ஆண்டு கட்டப்பட்டது.

உலகின் மிகப்பெரிய நகரம், *ஷாங்காய்.* 

 

SIMLA , PUTTALAM.

Comments