அரசியலறிஞர் ஜீன் போடின் | பொதுஅறிவு

 அரசியலறிஞர் ஜீன் போடின் 

  • இவர் 1530ம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் பிரான்ஸை சேர்ந்தவர்.
  • இறைமை கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் இவரே ஆவார்.
  • இவர் எழுதிய "குடியரசை பற்றிய ஆறு நூல்கள்" என்ற நூலில் இறைமை கோட்பாடு பற்றிய விளக்கங்களை முன்வைத்துள்ளார்.
  • 'இறையாண்மை என்பது குடிமக்களின் மீது சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத, தொடர்ந்து செலுத்தப்படும் உயர்வான அதிகாரம், அதனை அரசு பயன்படுத்துகிறது' என்ற கருத்தை இவர் முன்வைத்தார்.
  • இவர் 1596ம் ஆண்டு இறந்தார்.

Comments