தினமும் சில தேடல்கள் 06 | பொதுஅறிவு

பொது அறிவு தகவல்கள் Facebook

  1. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
     
  2. ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும். 

  3. கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

  4. நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும். 

  5. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

  6. உலகிலேயே துனியில் செய்தித்தாள் வெளியீடும் நாடு ஸ்பெயின்.

  7. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

  8. உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

K.Saranayadevi
From Hatton

Comments