பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

  1.  முதலாவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இடம் பெற்ற நாடு  இங்கிலாந்து 

  2. முதலாவது ஒலிம்பிக் போட்டி நடை பெற்ற நகரம்  ஏதென்ஸ் 

  3. தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம்  பிளாட்டினம் 

  4. நீரில் மிதக்கும் உலோகம் இரசம் 

  5. இடி தாங்கியை கண்டு பிடித்தவர்  பென்ஜமின் 

  6. பிராங்ளின் தீக்குச்சியின் நுனியில் காணப்படும் பொருள்  வெள்ளை பொசுபரஸ் 

  7. சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோள்  வியாழன் 

  8. இலங்கை அரச மருந்து கூட்டு தாபனம் ( ஒசுசல) 

  9. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு  1971 

  10. புவிக்கு அண்மையில் உள்ள கோள்  வெள்ளி 

  11. இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது சுரங்கப்பாதை மீரிகமையில் உள்ளது.  (274அடி நீளமானது) 

  12. இலங்கையின் புகையிரத பயணத்தின் முதலாவது என்ஜின் சாரதி  மோலிஸ்வேர்த்

Comments