ஏரிகளைப் பற்றிய அறிவியலின் பெயர் | தினமும் சில தேடல்கள் 10

ஏரிகளைப் பற்றிய அறிவியலின் பெயர் என்ன? 

லிம்னாலஜி

விளக்கம் 

  1. ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும்.

  2. பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும்.

  3. இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. 

  4. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன.

  5. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன.

  6. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன. 

  7. இந்த ஏரிகளைப் பற்றிய அறிவியலின் பெயர் லிம்னாலஜி எனப்படும்.

Comments