Skip to main content
விக்டோரியா அணை | பொதுஅறிவு
- விக்டோரியா அணை இலங்கையின் மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை ஆகும்.
- இவ் அணையில் ஒரு நீர் மின் நிலையமும் உள்ளது.
- இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர் மின் நிலையமாகும்.
- இலங்கையின் உயரமான அணை என்ற பெருமையும் இதற்கேயுரியது.
- இதன் மின்னுற்பத்தித் திறன் 210 மெகாவாட் ஆகும்.
- விக்டோரியா அணையின்
▪️ உயரம் 122 m
▪️ நீளம் 520 m
▪️அகலம் 25 m என்பனவாகும்.
- 1978-ஆம் ஆண்டு கட்டத்தொடங்கப்பட்ட இந்த அணை 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாத அளவில் இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
Comments
Post a Comment