ஆங்கில அகராதியை உருவாக்கியவர் யார்?
டாக்டர் ஜான்சன்
விளக்கம்::
- அகரமுதலி அல்லது அகராதி (Dictionary) என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல்.
- சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும்.
- அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி).
- ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும்.
- இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும்.
- ஆங்கில அகராதியை முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர் ஜான்சன் என்பவர் தான்.
Done by : Ziegen
Comments
Post a Comment