Skip to main content
தினமும் சில தேடல்கள் 09 | பொதுஅறிவு
- தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது.
மறுபடி செய்தல்
- கற்றலின் முக்கிய காரணி ஒன்று -
கவனித்தல்
- வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை
பல்புலன் வழிக்கற்றல்,கற்றலின் அடைவு திறன்.
- நடத்தை கோட்பாட்டின் அடிப்படை ?
தூண்டல் - துலங்கல்
- பியாஜேயின் கோட்பாடு ?
குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது
- சராசரி நுண்ணறிவு ஈவு ?
90-109
- ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் ?
பெற்றோர்
- தர்க்கரீதியான சிந்தனை என்பது
விரி சிந்தனை
- நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர்
எபிங்கஸ்
Comments
Post a Comment