பொது அறிவு தகவல்கள் Facebook
- இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
- உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
- முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா
- ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
- உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
- உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
- விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
K.Saranayadevi
From Hatton
Comments
Post a Comment