பொது அறிவு தகவல்கள் Facebook
- அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
- உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்த பின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
- உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட், இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
- திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
- உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
- உலகிலேயே துணியில் செய்தித்தாள் வெளியீடும் நாடு ஸ்பெயின்.
- அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
- உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
Miss K. Saranayadevi From Hatton
Comments
Post a Comment