தினமும் சில தேடல்கள் 07 | பொதுஅறிவு

பொது அறிவு தகவல்கள் Facebook

  1. மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எவ்வாறு அழைக்கப்படுவார்? அமைதியின் நாயகன் 
  2. சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்தியப் படத்தின் பெயர் என்ன? மாயா பஜார்
  3. பிரான்சில் பெண்களுக்கு ஓட்டுரிமை எந்த ஆண்டு கொடுக்கப்பட்டது? 1946
  4. பிளாஸ்டிக் இல் கரன்சி  நோட்டுக்களை வெளியிட்ட நாடு எது? ஆவுஸ்ரேலியா 
  5. கல்வெட்டுகள் பற்றி ஆராயும்  துறைக்கு என்ன பெயர்? எபிக்ராஃபி 


Done by : Shifna  Rafi ,

2020 O/L Batch Paragahadheniya National School - 
Kurunegala.

Comments