தினமும் சில தேடல்கள் 03 | பொதுஅறிவு

  1.  நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை

  2. முதலைகளும் திமிங்கலங்களும் நீரில் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.

  3. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு கரடி

  4. நண்டுகளுக்கு பற்கள் வயிற்றில் உள்ளன.

  5. வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் காலில் உள்ளன.

  6. சுண்டெலிக்கு  வியர்க்கவே வியர்க்காது.

  7. முள்ளம்பன்றி எலி இனத்தை சேர்ந்தது.

 

Done by
Aaysha Ashraf Ali 
Seenawatha, Aluthgama

Comments