தினமும் சில தேடல்கள் 02 | பொதுஅறிவு

பொது அறிவு தகவல்கள் Facebook

  1. பதஞ்சலி முனிவரை எதன் தந்தை என அழைப்பர்?
    ஆயுர்வேதத்தின் தந்தை 

  2. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது வங்கி எது?
    ஐசிலசிஐ வங்கி 

  3. ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது?
    கழுகு 

  4. மீன்களே இல்லாத நதி எது?
    ஜோர்டான்

  5. நள்ளிரவில் சூரியன் எந்த நாட்டில் உதிக்கிறது?
    நோர்வே 


🧕🏻Done by : Shifna  Rafi , 

2020 O/L Batch Paragahadheniya National School - Kurunegala.

Comments